முத்தரையர் சாதிகள்
மற்றும் சமுதாய பட்டங்கள் :
மற்றும் சமுதாய பட்டங்கள் :
தமிழினம் தோற்றம் பற்றி வரலாறு அடிப்படையில் சில கருத்துக்கள் உள்ளன. தமிழர் குமரிக்கண்டத்தில் இருந்து வந்தார்கள் என்பது ஒரு கருத்து. பழந்தமிழர் தென் இந்தியாவின் பழங்குடிகள் என்பது இன்னொரு கருதுகோள். எப்படி இருப்பினும் தமிழர்கள் தொன்மை வாய்ந்த மக்கள் இனங்களில் ஒன்று.
பெரும்பாலான தமிழர்கள் தமிழ்நாட்டிலேயே வாழ்கின்றனர். மேலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் தமிழர்கள் வாழ்கின்றனர். அவற்றில் பெரும்பாலான குடியேற்றங்கள் தற்காலத்தில் ஏற்பட்டவையாகும். இருப்பினும் தமிழர் மரபின் மூத்த தலைமுறையாக நாடுஆண்ட அரசர்களாக முன்னோடி இனக்குழுவாக விளங்கிய அரையர்கள் - முத்தரையர்கள் என்று வரலாறு போற்றுகிறது.
இம்முத்தரையர் குடிமக்களின் புகழ், பெருமைகளை சங்க இலக்கியங்களும், நாலடியார் (பாடல் 200, 296), புறநானூறு, முத்தரையர் கோவை, கொங்கு சதகம் இன்னும் பல நூல்கள் முத்தரையர் மக்களையும், அவர்கள் பட்டம், ஆட்சிமுறை, வம்ச அடையாள பெயர்களை போற்றுகின்றனர்.
நாடாண்ட அரச பரம்பரையான முத்தரையர்கள் தமிழகத்தில் பல்வேறு பட்டங்களில் வாழ்ந்துவருகின்றனர். அவர்கள் முக்கிய 29 பெரும் உட்பிரிவு பட்டங்களில் ஒன்றிணைந்து வாழ்வதால் அதை தொகுத்து அரசாணையும் தமிழக அரசு 1996 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.
பெரும்பாலான தமிழர்கள் தமிழ்நாட்டிலேயே வாழ்கின்றனர். மேலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் தமிழர்கள் வாழ்கின்றனர். அவற்றில் பெரும்பாலான குடியேற்றங்கள் தற்காலத்தில் ஏற்பட்டவையாகும். இருப்பினும் தமிழர் மரபின் மூத்த தலைமுறையாக நாடுஆண்ட அரசர்களாக முன்னோடி இனக்குழுவாக விளங்கிய அரையர்கள் - முத்தரையர்கள் என்று வரலாறு போற்றுகிறது.
இம்முத்தரையர் குடிமக்களின் புகழ், பெருமைகளை சங்க இலக்கியங்களும், நாலடியார் (பாடல் 200, 296), புறநானூறு, முத்தரையர் கோவை, கொங்கு சதகம் இன்னும் பல நூல்கள் முத்தரையர் மக்களையும், அவர்கள் பட்டம், ஆட்சிமுறை, வம்ச அடையாள பெயர்களை போற்றுகின்றனர்.
நாடாண்ட அரச பரம்பரையான முத்தரையர்கள் தமிழகத்தில் பல்வேறு பட்டங்களில் வாழ்ந்துவருகின்றனர். அவர்கள் முக்கிய 29 பெரும் உட்பிரிவு பட்டங்களில் ஒன்றிணைந்து வாழ்வதால் அதை தொகுத்து அரசாணையும் தமிழக அரசு 1996 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் வாழும் மூத்தகுடி அரச மரபான 'சூரியகுல சத்திரியர் - முத்தரையர் ' மக்களின் சாதிய பட்டியல்:
1. முத்துராஜா- ( முத்துராய மிராசு, முத்துராச ஜெமீன், அம்பலக்கார மிராசு, பட்டயத்தார், சத்திரிய குலத்தார், சோழர், ரேநாடு சோழர், வாகைராயர், சேவுகர், பழுவேட்டரையர், சிம்மராயர், மகாராயர், சோழகராயர், மாட்ராயர், இளந்திரையர், வாணராயர், சூரிய சத்திரியர் ).
2. முத்திரியர்- ( தனஞ்சயராயர், மழவரையர், வல்லத்தரையர், முதிரியர், பெரிய நாட்டார், மான முத்திரியர், சோழ முத்திரி, சோழர், சோழிகரையர், சேர்வை, வாணராய முத்தரையர், வளவநாட்டார், காடகரையர், தென்னவரையர், காடக முத்தரையர், செந்தலராயர், காவல் மிராசுதார், பட்டக்காரர், செம்பிய முத்துராசா, பல்லவரையர், கங்கரையர், செம்பியரசு, நிலக்கிழார், செம்பியரையர் ).
3. அம்பலக்காரர்- ( கீரமங்கல ஜெமீன், அம்புநாட்டார், அன்புநாட்டு சேர்வை, பெரிய நாட்டார், நிழக்கிழார், பூசாரி அம்பலம், மழவராயர், பெருஞ்சாதி வலையர், மழவர், தாணம நாட்டார், அம்பலவாசி, பிள்ளை, காளையர், வாண்டாவத்து அம்பலம், நாட்டரையர், காரியக்காரர், சோழிங்க தேவ அம்பலக்காரர், மஞ்சாடியார், கெண்டையர், சட்டயர், நாடாழ்வார், தஞ்சைகாரர்-தஞ்சைராயர், முத்துராச காவல்கார், காடவரையர் ).
4. சேர்வை- (அம்பலத்தார், சேர்வார், தானமர், மழவராயர், அம்பலம், சேந்தான்குடி ஜெமீன், நாட்டார், வந்திகாரர், தொண்டைமார், சோழராயர், சூரிய முத்துராசா, சாளுவராயர், தொண்டைராயர்).
5. சேர்வைக்காரர்- ( அம்பலம், கரைக்காரர், மழவராயர், தானவதரையர், சாளுவர், பாளைய ஜெமீன், பெரு நிழக்கிழார், அம்பலக்காரர் ).
6. தலையாரி- (நாட்டு தலையாரி, முத்திரிய தலையாரி, காரிய தலையாரி, சோழியக்காரர் ).
7. பூசாரி- ( பூசாரியார், பூசாரி அம்பலம், ராஜ பூசாரி, அம்பல பூசாரி, குருகுல பூசாரி ).
8. வழுவாடிதேவர்- (வழுவடியார், வழுவதியார், வழுவாடி ஜெமீன், அம்பலகார ஜெமீன், பாளையப்பட்டு ஜெமீன், சேத்தாங்குடி பாளையக்காரர்).
9. முத்திரிய மூப்பர்- (மூப்பர், மூப்பமார், வீர மூப்பர், சோழ மூப்பர், ஏகலைவர், மூப்பராயர், வேட்டுவ மூப்பனார்).
10. முத்திரிய மூப்பனார்- (ராஜ மூப்பனார், பார்க்கவ மூப்பனார், பாரி மூப்பர் (பாரி வலையர், காடவர்).
11. முதிராஜ்- ( முத்துராஜ், முடிராஜ் ).
12. பாளையக்காரர்- ( உக்கிர பாளையக்காரர், தலையாரி பாளையக்காரர், பாளையகார முத்துராசா ).
13. வலையர்- (வலையமார், நிலக்கிழார், அம்பலவன், வளையக்காரர், செம்படவர், ராஜ வலையர், மார்நாட்டார், பெரியநாட்டு வலையர், காடையார், காடகமுண்டார், வளரியர், வேட்டுவதிரையர், வலஞ்சியார், செட்டிநாடு வலையர், கரு வலையர், கள்வ வலையர், வன்னி வலையர், தாலிக்கட்டி வலையர், பரிதி வலையர், பரம்பு வலையர், கருப்பாசி வலையர், கோல்கொண்ட வலையர், குருகுல வலையர், நாட்டு வலையமான், ஆதிராயர், சிதம்பர வலையர், சட்டம்பர வலையர், வலையமான், வல்லும்பர், செம்பட வளையர்).
14. கண்ணப்பகுல வலையர்- (கண்ணப்ப நாயக்கர், கண்ணப்பர் குல முத்துராஜா, வால்மிகி, சிவ வலையர், வேட்டுவராயர் ).
16. வன்னியகுல முத்துராஜா- ( வன்னி முத்தரசர், கலிங்கராயர், வன்னிய முத்துராயர், முத்துராஜ வன்னிராயர், சின்ன வன்னியனார், வன்னியரசர் ).
17. பாளையக்கார நாயக்கர்- ( முத்துராச நாயகர், சோழ நாயக்கர், தலையாரி பாளையக்காரர் ).
18. முத்திரிய நாயுடு- (கவரா, கவரா நாயுடு, வலஞ்சியர், கவரை, வலஞ்சிய முத்துராசா ).
19. முத்திரிய நாயக்கர்.
20. காவல்காரர்- ( காவல்கார், நிலக்காரர், காவக்காரர், வளநாட்டார், ஏவலர், காவல் வளையார், காவல் மிராசு ).
21. முத்துராஜ நாயுடு.
22. பாளையக்கார நாயுடு.
23. முத்திரிய ராவ்.
24. ஊராளி கவுண்டர்- (ஊராளியார், ஊராளி,
கள்வெளி கவுண்டர், முத்துராசா கவுண்டர், வேட்டுவ ஊராளி, செம்பிய ஊராளி).
25. வேட்டுவ வலையர்- ( வேட்டுவ மூப்பனார், முத்திரிய வேட்டுவர், ராஜ வலையர், வேட்டுவ நாயக்கர், நாகராயர், கரைய வேட்டுவர், செம்பிய வேடுவர், பாளைய வேட்டுவர், மழவ வேட்டுவர், வேட்டுவராயர், காடயர், கொங்குராயர், பட்டக்காரர், வில்லாளர், மாவிலியர், மாவிலிய முத்தரையர், வேட்டுவ மூப்பமார், காடர் ).
26. குருவிக்கார வலையர்- (நாட்டுக்காரர், செம்ப காடவர், சருகு வலையர், வேட்டைக்காரர்).
27. அம்பலம்- ( அம்பலகாரன், அம்பலகார், அம்பலத்தேவர், அம்பலவன், அம்பலத்தரசு, அம்பலவானர், வல்லரையர் ).
28. அரையர்- ( ராயர், திரையர், மூவரையர், எட்டரையர், ரே-நாட்டுசோழர், சிங்கராயர், களப்பிரார், பேரதிராயர், புலவரையர், இளவரையர், கரிகாலராயர், காஞ்சிராயர், கீர்த்திராயர், சத்ரூராயர், கங்கராயர், சென்னிராயர், பல்லவதிரையர், பல்லவராயர், திரையர், தஞ்சைராயர், சிங்கராயர், களப்பிரையர், களதிரையர், சோழ நாட்டார், விழுப்பராயர், சோழ முத்தரையர், செம்பியரையர், வல்லவரையர், வளவராயர், அதிராயர், கள்வராயர், உறையூராயர், கடம்பராயர் சில முத்தரைய உட்பட்டங்கள்).
29. முத்திரிய பிள்ளை- (பிள்ளை, நாட்டு பிள்ளைமார், மீனவ பிள்ளை, பரதவ பிள்ளை).
இவைகளே அரசகுடி முத்தரையர் இனத்தின் 29-பெரும் உட்பிரிவுகள் ஆகும். இந்த 29 உட்பிரிவுகளில் பாதி (BC) பிற்படுத்தப்பட்ட பட்டியலிலும், பாதி (DNC/MBC) சீர்மரபினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலிலும் தமிழகத்தில் சாதி சான்றிதல் பெறுகின்றனர்.
இந்த சாதிய பட்டத்தில் வாழும் அனைவரும் மூத்தகுடி முத்தரையர் வம்சத்தின் மக்கள் ஆவர். இவர்களில் சிலர் தம் ராஜகுடி இன வரலாறு, தராதரம் தெரியாமல் மாற்றார் சூழ்ச்சியால் இனம்மாறி தனித்து மற்ற இனத்தோடு சேர்ந்துள்ளனர் என்ற அவலநிலையும் குறிப்பிடத்தக்கது.
பல நூற்றாண்டுகள் நாடாண்ட முத்தரையர் சமுதாயம் நாம் என்று பேரரசின் இரத்த சொந்தங்கள் அனைவரும் ஒன்றுபடுவோம்.
நம் உறவுகளை ஒன்றிணைக்க இதை நம்மக்களுக்கு எடுத்துரைப்போம்.
MUTHARAIYAR COMMUNITY ( Sub Caste's ) :
1. MUTHURAJA.
2. MUTHIRIYAR.
3. AMBALAKARAR.
4. SERVAI.
5. SERVAIKARAR.
6. VALAYAR.
7. KANNAPA KULA VALAIYAR. ( Valmiki's ).
8. BARATHAVA VALAIYAR.
9. PALAIYAKARAR.
10. KAVALKARAR.
11. THALAIYARI.
12. VAZHUVADIYAR.
13. POOSARI.
14. MUDHIRAJ.
15. MUTHIRIYA MOOPAR.
16. MUTHIRIYA MOOPANAR. ( Parkava Kula Moopanar ).
17. MUTHIRIYA NAIDU. ( Gavara, Vadugar ).
18. MUTHIRIYA NAICKAR.
19. PALAYAKKARA NAIDU.
20. PALAYAKARA NAICKAR.
21. MUTHURAJA NAIDU.
22. VANNIYAKULA MUTHURAJ.
23. MUTHIRIYA URALI GOUNDER.
24. MUTHIRIYA RAO.
25. VETTUVA GOUNDER (Vettuva Valayar).
26. KURUVIKKARA VALAYAR.
27. ARAIYAR.
28. AMBALAM.
29. PILLAI.
பிற மாநிலங்களில் முத்தரையர் / முத்துராஜாக்கள் :
( MUDIRAJA CASTE Surname's ).
கேரளா - அரையர், வேட்டுவ அரையர்.
அரையர் மக்கள் |
கர்நாடகா - முதிராஜ், முதிராஜூ, முத்துராஜூ, நாயக், கோலி முடிராஜ், வால்மீகி, கங்க புத்ரா.
முதிராஜூ |
தெலுங்கானா - முதிராஜ், முடிராஜ், முத்துராஜ், நாயக், தீவாரா சத்ரி, முட்ராசி, தலாரி, தெலகா, கங்கவார், முதிராஜலு.
ஆந்திரா - முதிராஜ், முடிராஜூ, முத்துராஜ் , நாயக்கர், முதிராஜு நாயக்.
MUDIRAJ SAMRAJ |
ராஜஸ்தான், பீகார், ஹிமாச்சல் பிரதேஷ், குஜராத், மகாராஷ்டிரா, உத்திரபிரதேஷ் மற்றும் ஹரியானா - கோலி, சத்ரி, வால்மீகி, மகாதேவ் கோலி, கோலி முடிராஜ், ராஜ் புத்ரி (ராஜ புத்திரியர்), நாயக், சிங்கா, தீவாரா சத்ரி.
மலேசியா - முத்துராஜா, முத்துராஜ், முதிராஜ்.
இலங்கை - முத்தரசர், வலையார், வலைஞர், வடுகர், சோழா, சோழ முத்துரையர், வடுக நாயக்கர், கண்ணப்பர், வால்மீகி, மீனவா, மீனவா, கரையர்.
பாகிஸ்தான் - காச்சி கோலி (Kachi Koli), காட்சி (Katchi), கோலி ( Zalavaria Koli's).
நாடாண்ட பெருமைமிகு அசரபரம்பரை தலைமுறைகளை போற்றி வணங்குவோம்.
வாழ்க வாழ்க மன்னர்குலம்..!!