முத்தரையர் வம்சம் :
( சூரிய குலம் ).
தமிழர் பண்பாட்டின் பெருமைகளை 2500 ஆண்டுகளாக தமிழ்மக்கள் வளர்த்துவந்த இலக்கியங்களும் வராலாறு மற்றும் கலைகளும் எடுத்துக்காட்டுகின்றன. ஆயினும் ஒருசில நூல்கள் மட்டும் தமிழர், தமிழ் முதுகுடி பண்பாட்டின் சிறந்த களஞ்சியங்களாக குறிப்பிட வேண்டுமாயி்ன் ஐந்து நூல்களை முக்கியதுவமாக கருதலாம். அவை தொல்காப்பியம், புறநானூறு, நாலடியார், சிலப்பதிகாரம், குறுந்தொகை என்பவையாகும்.
சில தொண்மையான இலக்கியங்களில் தமிழர்களின் உயர்ந்த உள்ளப் பண்பு, அறம், வள்ளன்மை (தாளான்மை -தானம்), மனித நேயம், அஞ்சாமை, உட்பகை களைந்து உடன் வாழ் மக்கள் குழுவினருடன் கூட்டிணைவு பேணல் ஆகிய உளம்சார் பண்பாட்டுக் கூறுகளை செம்மை சிறக்கவும் காணலாம். அத்துடன்,
நல்லரசு அமைத்திருத்தல், நீதிநெறி பாராட்டல், அறிவு போற்றல், உழவும் உழைப்பும்போற்றல், ' எல்லோரும் நம்மவரே– எல்லோரும் நல்லவரே’ என்னும் இனிய அன்புணர்வை வளர்த்தல், குறுகிய செயல்கள் தீர்த்துக் குவலயம் ஓங்கச் செய்தல் போன்ற பழகுமுறை மற்றும் ஆளுமைச் சிறப்புக்களையும் காணலாம்.
இருப்பினும் மூத்தகுடி தமிழராகவும், அரசகுடி வேந்தர்களாகவும் போற்றப்பட்டவர்கள் " முத்தரையர் " எனும் ஓர்இன வம்சத்தின் மக்கள் ஆவர். இவர்கள் வேளீர் வழிதோன்றலாக வரலாறு கூறுகிறது. பல பகுதியில் பெரும்பாண்மையாக பல பட்டப்பெயர் அடையாளத்தில் வாழும் இம்மக்கள் "சூரியகுல மக்கள்" என்ற ஒற்றை அடையாள இனபெயரால் அழைக்கப்படுகிறார்கள்.
இக்குடியான மக்களின் சிறப்புகளை முத்தரையர் கோவை, அரையர் கோவை, நாலடியார், கொங்கு சதகம், சோழர் - பல்லவர் மாண்பு, பாண்டியர் - முத்தரையர் மாண்பு, பொன்னியின் செல்வன் என பல இலக்கியமும், வரலாற்று நூல்களும் பெருமையுடன் கூறியுள்ளது.
' கல்தோன்றி மண்தோண்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி முத்தரையர் - தமிழ்குடி '.
முத்தரையர் புகழ்பாடும் நாலடியார் :
" மல்லன்மா ஞாலத்து வாழ்பவருள் எல்லாம் செல்வர் என்னும் கொடாதவர் - நல்கூர்ந்தார் நல்கூர்ந்தக் கண்ணும், பெருமுத்தரையரே செல்வரை சென்றிரவா தார் ".- (பாடல் 296).
பெருமுத்தரையரே பெரிது உவந்து ஈயும் கருனைச் சோறு ஆர்வர் கயவர் கருனையைப் பேரும் அறியார், நனி விரும்பு தாளான்மை நீரும் அமிழ்துஆய் விடும். - (பாடல் 200).
மேலும் முத்தரையர்கள் மூத்தகுடி அரையர்களாக தமிழ் கலாச்சாரம் அனைத்திற்கும் முன்னோடியாக விளங்கியுள்ளனர். இம்மக்களின்,
1. பரந்த உலக மனப்பான்மை.
2. விருந்தோம்பல்.
3. ஈகை.
4. தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர் எனும் கோட்பாடு.
5. என் கடன் பணி செய்து கிடப்பதே.
6. அகத்திணை மரபு, புறத்திணை மரபு.
7. மான மாண்பு.
8. மனத்தூய்மை.
9. விடாது முயலல்.
10. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் நிகரற்ற மனநிலை.
11. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்னும் உயர்ந்த இலட்சியம்.
என்பன மூத்தஅரசகுடி தமிழரான முத்தரையர் இனத்தின் பண்பாடு மற்றும் அரிய சில கோட்பாடுகள் என இலக்கியம், வரலாற்று குறிப்புகள் கூறுவது இக்குடி மக்களின் தனி சிறப்பானது. நாடாண்ட அரசகுடி செல்வந்தர்களாக வாழ்ந்த இம்மக்கள் கால மாற்ற பின்னடைவு, பிறர் சூழ்ச்சியால் இன்று வீழ்ந்து, சில பகுதியில் தராதரம் பொருளாதாரம் செல்வாக்கு இழந்து, ஏழ்மையால் வாடினாலும் இன்றும் தானம், தர்மம், அறவழி, வேட்டை பாரம்பரியம் என மேல்கூறிய அனைத்துடன் ஒருுசேர கடைபிடித்தும், பிற மக்களையும் அரவணைத்து வாழ்கிறார்கள் இந்த நீதி அரசர்கள்.
முத்தரையர்
அரசமரபு பரம்பரையின்
குலப்பட்டங்கள் : -
MUTHURAJA'S.
1. முத்துராஜா.
2. முத்துராசா.
3. முத்தரசர் (தஞ்சை நாட்டார்).
4. முத்திரியர் (முத்திரியார்).
5. மஞ்சாடி முத்திரியர்.
6. முத்துராயர்.
7. அம்பலக்காரர்
(ஜெமீன், கீரமங்கல ஜெமீன்).
8. அம்பு நாடு அம்பலம்.
9. தாணம நாட்டார்.
10. நாட்டார். (பெரிய நாட்டார்).
11. அம்பலம்.
12. காரியக்காரர்.
13. சோழ அம்பலக்காரர்.
(ஜெமீன், கீரமங்கல ஜெமீன்).
8. அம்பு நாடு அம்பலம்.
9. தாணம நாட்டார்.
10. நாட்டார். (பெரிய நாட்டார்).
11. அம்பலம்.
12. காரியக்காரர்.
13. சோழ அம்பலக்காரர்.
14. சேர்வை.
15. சேர்வார்.
15. சேர்வார்.
16. அம்பலத்தார்.
17. அம்பலக்காரன்.
18. கரைக்காரர்.
19. சேர்வைக்காரர்.
20. தானவதரையர்.
21. சேந்தாங்குடி ஜெமீன் (சேத்தாங்குடி பாளையக்காரர்).
22. தானமர்.
17. அம்பலக்காரன்.
18. கரைக்காரர்.
19. சேர்வைக்காரர்.
20. தானவதரையர்.
21. சேந்தாங்குடி ஜெமீன் (சேத்தாங்குடி பாளையக்காரர்).
22. தானமர்.
23. தலையாரி.
24. செந்தலை கவுண்டர்.
25. தலையாரி கவுண்டர்.
24. செந்தலை கவுண்டர்.
25. தலையாரி கவுண்டர்.
26. அதிராயர் (ஆதிராயர்).
27. அழகர்மலைராயர்.
28. ஆபத்சகாயராயர்.
29. அனைகட்டிராயர்.
30. சிங்கமுத்தரையர்.
31. அஞ்சாத சிங்கராயர்.
32. அன்னாவிராயர்.
33. பூசாரி (பூசாரியார்).
34. பூசாரி அமபலம்.
35. ராஜகுல பூசாரி (ராஜபூசாரி).
35. ராஜகுல பூசாரி (ராஜபூசாரி).
36. வழுவாடிதேவர்.
37. வழுவடியார்.
38. வழுவதியார்.
39. வழுவாடி ஜெமீன்.
40. முத்தரைய வழுவாடி.
41. வலைய வழுவடியார்.
42. முத்திரிய மூப்பர்.
43. மூப்பர்.
44. சோழ மூப்பர்.
45. மூப்பனார்.
46. வேடுவர்குல மூப்பமார் (மூப்பனார்).
47. வலையமார்.
48. முத்திரிய மூப்பனார்.
49. பார்க்கவகுல மூப்பனார்.
50. முதிராஜ் ( முத்துராஜ் ).
51. பாளையக்காரர்.
52. நாயக்கர்.
53. அரையர்.
54. பழுவேட்டரையர்.
55. தனஞ்சயராயர் (தனஞ்சயரையர்).
56. தனஞ்சிராயர்.
57. தஞ்சைராயர், தனஞ்சய நாட்டார்.
58. மாட்ராயர்.
59. மழவரையர் (மழவராயர்).
60. சிங்கராயர்.
61. வளவராயர்.
62. சோழ நாட்டார்.
63. சோழராயர்.
64. சோழ முத்தரையர்.
65. வல்லத்தரையர்.66. செம்பியரையர் (செம்பியமுத்துராசா).
67. வல்லவரையர்.
68. வல்ல திரையர்.
69. சேனாதிராயர்.
70. கரிகாலராயர்.
71. காடவரையர்.
72. காடகராயர்.
73. மான முத்திரியர்.
74. கொங்குராயர்.
75. காஞ்சிராயர்.
76. கீர்த்திராயர்.
77. நாட்டரையர்.
78. தாணமராயர்.
79. சத்ரூராயர்.
80. சிம்மராயர்.
81. கங்கரையர் (கங்கராயர்).
82. கள்வராயர்.
83. உறையூராயர்.
84. மகாராயர்.
85. சென்னிராயர்.
86. முனையதிரியர்.
87. முனையரையர். (முனையதிராயர்).
88. சோழகராயர்.
89. தொண்டைராயர்.
90. ராயர் ( இராயர் ).
91. சூரிய முத்தரையர் (சூரிய குலத்தவர்).
92. சூரியகுல சத்திரியர்.
93. வலையர்.
94. வளையார். (அதற்மத்திற்கு எதிரானவர்).
95. வலயர். (வளயர்).
96. வலைஞர்.
97. வளரியர். (வல்லராயர், வளரியார்).
98. செட்டிநாடு வலையர்.
99. வளையக்காரர்.
100. கரு வலையர்.
101. கள்வ வலையர்.
102. வன்னி வலையர்.
103. தாலிக்கட்டி வலையர்.
104. பாரி வலையர் (பரிதி வலையர்).
105. பரம்பு வலையர்.
106. கண்ணப்பகுல வலையர் (கண்ணப்பர் குல முத்துராஜா).
107. கண்ணப்ப நாயக்கர்.
108. வால்மிகி.
109. ராஜ வளையர்.
110. பரதவ வலையர்.
111. பரதவர்.
112. பரதவராயர்.
111. பரதவர்.
112. பரதவராயர்.
113. வன்னியகுல முத்துராஜா.
114. வன்னி முத்தரசர்.
115. வன்னிய முத்துராயர்
(முத்துராஜகுல வன்னிய தனக்காரர்).
115. வன்னிய முத்துராயர்
(முத்துராஜகுல வன்னிய தனக்காரர்).
116. பாளையக்கார நாயக்கர்.
117. நாடாள்வார்.
118. முத்திரிய நாயுடு (கவரா, வடுகர்).
119. முத்திரிய நாயக்கர்.
120. காவல்காரர்.
121. காவல்கார்.
122. நிலக்காரர்.
123. வலைய ஜெமீன்.
124. ஏவலர்.
125. எஜமானியார்.
126. கிள்ளிராயர்.
127. புலிராயர்.
128. முத்துராஜா நாயுடு (கௌரா நாயுடு).
129. பாளையக்கார நாயுடு.
130. முத்திரிய ராவ்.
131. ஊராளி கவுண்டர்.
132. ஊராளியார் ( ஊராளி ).
132. ஊராளியார் ( ஊராளி ).
133. கள்வெளிகவுண்டர்.
134. முத்துராசா கவுண்டர்.
134. முத்துராசா கவுண்டர்.
135. வேட்டுவ கவுண்டர். (பெரிய கவுண்டர், சின்ன கவுண்டர்).
136. வேட்டுவ நாயக்கர்,
137. வேட்டுவர்.
138. பாளைய வேட்டுவர்.
139. பூவிலியர்.
140. வில்லவர்.
141. வில்லாளர் ( குரு குலர் ).
142. வேட்டுவ வலையர்.
143. பூளுவ கவுண்டர் ( பூளுவர் ).
144. குருவிக்கார வலையர்.
145. காடையார் ( காடையன் ).
146. காடவர்.
147. காடயராயர்.
148. சருகு வலையர்.
149. மழவர்.
150. அம்பலவன்.151. அம்பலத்தரசு.
152. அம்பலவானர்.
153. வல்லம்பலம்.
154. வல்லம்பர்.
155. பிள்ளை.
156. முத்திரிய பிள்ளைமார்.
156. முத்திரிய பிள்ளைமார்.
157. அறிட்டர்கண்டராயர்.
158. ஆற்காட்டுராயர்.
159. அருனவினையர்.
160. தென்னவர் (தென்னவராயர்).
161. அருவிமலைராயர்.
162. பீமராயர்.
163. சத்ரு பயங்கர முத்தரையர்.
164. சத்ரு கேசரிராயர்.
165. சத்ரு மல்லர். (மல்லர் - வீரன்).
166. சோழன்.
167. சோழவளவன்.
168. சோழ வல்லக்கமாயர்.
169. எல்லாம் கொண்டராயர்.
170. ஏந்தல் கட்டிராயர்.
171. எட்டிக்குடிராயர்.
172. ஏரிகட்டிராயர்.
173. இடும்பவனராயர்.
174. இலந்திவேல்ராயர்.
175. இலந்திரையர்.(இளந்திரையர்).
178. இரண்டாம்புலிராயர்.
179. இருக்கைக்குடிராயர்.
180. களப்பிராயர்.
181. களப்பிர கிளையாளர்.
182. இருஞ்சோனாட்டரையர்.
183. எட்டிப்புலிராயர்.
184. ராஜகுடியாளர்.
185. கடோத்கஜராயர்.
186. கடுவெளிராயர்.
187. காடுவெட்டி முத்தரையர். (காடுவெட்டி(ராயர்)யார்).
189. கலிமூர்க்கராயர்.
190. கடுவிழிராயர்.
191. கள்வர் கள்வர்.
192. கன்னடராயர்.
193. கனக முத்தரையர்.
194. கன்னங்கராயர்.
195. காந்தளூர் கொண்டராயர்.
196. காரிவென்றராயர்.
197. கருவூரராயர்.
198. காடக முத்தரையர்.
199. காத்தமறவ ராயர்.
200. காடகர்.
201. முது அரையர்.
202. முத்திரையர்.
203. வாகையரசர்.
204. சிட்டாச்சியார்.
205. சிலந்திராயர்.
206. சிங்க முத்தரையர்.
207. கோட்டையாண்டார்.
208. வீரம்கொண்டார்.
209. சித்திராயர்.
210. சிவனேசராயர்.
211. தண்டலையராயர்.
212. தஞ்சையர்கோன். (தஞ்சைகோன்).
213. தஞ்சையார்.
214. வில்லவராயர்.
215. திருமால்ராயர்.
216. திருமங்கைராயர்.
217. திருமூர்த்திராயர்.
218. மலையமான்.
219. உறந்தைகோமன்.
220. உத்தமசீலிராயர்.
221. உத்தமதாணிராயர்.
222. வல்லயம் கொண்டார் (வல்லயரையர்).
223. போர்குடியாளர்.
224. வளநாட்டரையர்.
225. வளரிகொண்டராயர்.
226. வளநாட்டார்.
227. வளவர்.
228. வளவர்கோமன்.
229. வல்லக்கமான்யர் (வல்லக்கமாயர்).
230. கடந்தைராயர்.
231. வல்லக்கோன்.
232. வங்கார முத்தரையர்.
233. வங்காருராயர்.
234. வெளியன்ராயர்.
235. வேல்கொடிராயர்.
236. வேங்கைகொடிராயர்.
237. சிங்ககொடி வேந்தர்.
238. சிங்ககொடிராயர்.
239. வேங்கையர்.
240. வென்னிவென்றராயர்.
241. கிள்ளிவளவர்.
242. கிள்ளிராயர்.
243. புல்லரையர். (புள்ளவரையர்).
244. கோளரிராயர்.
245. கோளாளிவளவராயர்.
246. கோனாட்டரையர்.
247. கொங்காண்ட முத்தரசர்.
248. கொங்காண்டராயர்.
249. கொங்களம் வென்றராயர்.
250. களவழிராயர் (கொங்கு களவழிராயர்).
251. தேவராயர்.
252. தேவ முத்தரையர்.
253. கொங்கு கலிமூர்க்கராயர்.
254. கொங்கு கனி கொடுத்தராயர்.
255. கொங்கு கரிகாலராயர்.
256. கொங்கு கோனாட்டரையர்.
257. ஏகலையர்.
258. கொங்கு முசுகுந்தராயர்.
259. கொங்கு முத்தரசர்.
260. கொங்கு செந்தலைக்கவுண்டர்.
261. கொங்கு செந்தலைராயர்.
262. கொங்கு வளவர்.
263. காவுண்டார் (காமிண்டர்).
264. கொங்கு விக்கிரமராயர்.
265. கூர்வேல்ராயர்.
266. கோடாம்பட்டி மறவராயர்.
267. குமாரராயர்.
268. வேட்டைக்காரர்.
269. வேடுவர்.
270. குறிஞ்சி நாட்டரையர்.
271. குற்றாலராயர்.
272. மாவிழியர்.
273. மாசோழராயர்.
274. மாசிலி முத்தரையர் (மாசிலிராயர்).
275. அர்ஜுனராயர்.
276. மலைநாட்டரையர்.
277. மாங்காட்டு முத்தரையர்.
278. காத்தவராயர்.
279. மாங்காட்டுராயர்.
280. மறவ முத்தரையர் (போர்குடி தமிழ் மறவர்).
281. மீச்சிரம் கொண்டராயர்.
282. மீச்சுராயர்.
283. மீனாட்டரையர்.
284. மெய்கராயர்.
285. மெய்கீர்த்தி அரையர் (மெய்கீர்த்திராயர்).
286. மூப்பாகத்தியர் காவலன்.
287. மூக்குத்தி வலையர்.
288. பெரிய வீட்டுகாரர்.
289. கோவதிரையர். (கோவமதிராயர்).
290. மூப்ப பரதவராயர்.
291. மூப்பகடம்பவனராயர் (மூப்பகடம்பராயர்).
292. மூப்பகோன்.
293. மூப்பகூடல்ராயர்.
294. மூப்பகுறிஞ்சிராயர்.
295. மூப்பமுருகனார். (மூப்பாழகனார்).
296. மூப்பராயர் (மூப்ப அரையர்).
297. மூப்பசங்முடையார் .
298. மூப்பதமிழரையர்.
299. மூப்பவேளீரியார்.
300. தேவகுடியார்.
301. கண்ணப்ப தேவன் - (நாயக்கா).
302. மூத்தகுுடி அரையர்.
303. முடிராஜா ( முடிராஜ் ).
304. முசிரிராஜர்.
305. நல்லராயர்.
306. நால்மடிபீமராயர்.
307. நாட்டம்பலகாரர். (நாட்டு அம்பலம்).
308. ஒற்றியூர்ராயர்.
309. படைவென்றரராயர்.
310. பாலை முத்தரையர்.
311. பழயராயர்.
312. பேரம்பலராயர்.
313. பேரரையர். (பேரரசர்கள்).
314. பெரியசோழராயர்.
315. பெருவளராயர்.
316. தானாதியார் (தானாதிகாரர்கள்).
317. பொன்னினாட்டரையர்.
318. பூவந்தராயர்.
319. பூவான்ராயர்.
320. நாட்டுக்காரர்.
321.பொதிகைராயர்.
322. புலியூராயர்.
323. ராவ் (சோழிய ராவ்).
324. சென்னியர். (சென்னியராயர்).
325. சென்ன வளவர்.
326. செந்தலைராயர்.
327. செந்தூரராயர் (செந்திராயர்).
328. செருகள முத்தரையர்.
329. செருமற முத்தரையர்.
330. செருவளவ முத்தரையர்.
331. செருவளவராயர்.
332. செருவென்றராயர்.
333. புலிக்கொடியோர் (புலிக்கொடி வேந்தர்).
334. வேளீர். (வேளிரியார், ராசகுடி வேளீர்).
335. அதியமான்.
336. மிராசுதார். (பண்ணையார்).
337. மணவாளர்.
338. இராசாளர். (அரசாளர்).
339. சேனைதலைவர்.
340. முடிராச குடியார்.
341. பண்ணைக்காரர்.
342. ராசகுடி பரதவர் (பர்வத ராஜகுலம்).
343. பல்லவரையர் (பல்லவராயர்).
344. தேவகுடி தலையாரி.
345. வடுக நாயக்கர்.
346. கருப்பாசி வளையர்.
347. கரையர். (கரைய வேட்டுவர்).
348. எட்டரையர்
349. தமிழரையர்.
349. தமிழரையர்.
350. முத்திரி.
351. பட்டயத்தார் (பட்டையத்தார்).
352. கடம்பராயர்.
353. பட்டக்காரர்.
354. ராஜ புத்திரியர்.
355. உக்குரகுல மௌரிய முத்துராஜா. (உக்குரகுல மௌரிய சத்திரிய பாளையக்காரர்).
356. மூத்த அரையர்.
357. சாளுவர்.
358. வலைய வேளார் (வேளீரார், வேளீராயர்).
359. மட்டையார் வகையரா.
360. சிங்கராசா.
361. கலிங்கராயர்.
362. களப்பாளர் (களப்பாளராயர்).
363. விழுப்பேரதிரையர்.
364. தாக்ரே.
365. தீவாரா சத்ரி.
366. கிழவனதிராயர்.
367. மண்ணாண்டார்.
368. வீர முத்திரி.
369. பெரும்பாண வலையர்.
370. பேரிடி வேந்தர்.
371. கலிமூர்க்க இளவரையர்.
372. கலிமூர்க்க முத்தரையர்.
373. சோழ பேரரையர்.
374. சோழ முத்தரையர்.
375. காரி முத்தரையர்.
376. புல்லவராயர்.
377. கங்க முத்தரசர்.
378. விழுப்பரையர்.
379. பெரும்பிடுகு முத்தரையர்.
380. மார்பிடுகு முத்தரையர்.
381. பாளைய பட்டுடையார்.
382. இராஜ ராச முத்தரையர்.
383. கரைவெளி முத்துராசா.
384. நிலக்கிழார் (பெருநிலக்கிழார்).
385. முத்தரையர் மிராசு (வீரப்ப முத்து மிராசு).
386. காவல் மிராசு.
387. மஞ்சாடியார்.
388. கொம்புகாரர் (கொம்புகார மூப்பனார்).
389. வேட்டுவ முத்துராசா.
390. கொடும்பாளுராயர் (கொடும்பாளுர் அரையர்).
391. உக்கிரகுல சத்திரிய நாயக்கர்.
392. ஊருடைய கவுண்டர்.
393. மிராசுரார்.
394. வந்திக்காரர்.
395. குமரிகாரர்.
396. கங்கை மைந்தர்.
397. கங்கை அரையர்.
398. ரேநாட்டு சோழர்.
399. ரேநாட்டு அரையர்.
400. கங்கர் (கங்க அரையர்).
401. குருகுல முத்துராஜா.
402. கொம்புராயர்.
403. சதயராயர்.
404. சதகராயர் (சதக அரையர்).
405. பிடுகுராயர்.
406. கோல்கொண்ட வலையர்.
407. குல வலையர்.
408. சட்டம்பர வலையர்.
409. வலையமான்.
410. வல்லும்பர்.
411. சிதம்பர வலையர்.
412. செம்பட வளையர்.
413. வலைய நாடு அம்பலம்.
414. சீமைக்காரர் (சீமைக்கார வலையமான்).
415. வந்திகார சேர்வை.
416. வீரநாட்டு அம்பலம்.
417. கருக்கரட்டான் மூட்டார் (கருக்காரட்டார்).
418. செம்படன்.
419. சிவமூண்டார்.
420. கொவித்தராயர்.
421. கரிசக்கார்.
422. கம்மாளர்.
423. ஏனாதிராயர் (ஏனாதியார்).
424. காணியாளர்.
425. பண்டார முத்தரையர்.
426. வானக்காரர்.
427. காடயமுண்டார்.
428. காடக முண்டார்.
429. கங்கை புத்திரர்.
430. சிங்க வளவர்.
431. காணிக்காரர்.
432. வேட்டுவதிரையர்.
433. நாகராயர்.
434. மீனவராயர் (மீனவரையர்).
435. மீட்சிராயர்.
436. மார்நாட்டார்.
437. பூவலராயர்.
392. ஊருடைய கவுண்டர்.
393. மிராசுரார்.
394. வந்திக்காரர்.
395. குமரிகாரர்.
396. கங்கை மைந்தர்.
397. கங்கை அரையர்.
398. ரேநாட்டு சோழர்.
399. ரேநாட்டு அரையர்.
400. கங்கர் (கங்க அரையர்).
401. குருகுல முத்துராஜா.
402. கொம்புராயர்.
403. சதயராயர்.
404. சதகராயர் (சதக அரையர்).
405. பிடுகுராயர்.
406. கோல்கொண்ட வலையர்.
407. குல வலையர்.
408. சட்டம்பர வலையர்.
409. வலையமான்.
410. வல்லும்பர்.
411. சிதம்பர வலையர்.
412. செம்பட வளையர்.
413. வலைய நாடு அம்பலம்.
414. சீமைக்காரர் (சீமைக்கார வலையமான்).
415. வந்திகார சேர்வை.
416. வீரநாட்டு அம்பலம்.
417. கருக்கரட்டான் மூட்டார் (கருக்காரட்டார்).
418. செம்படன்.
419. சிவமூண்டார்.
420. கொவித்தராயர்.
421. கரிசக்கார்.
422. கம்மாளர்.
423. ஏனாதிராயர் (ஏனாதியார்).
424. காணியாளர்.
425. பண்டார முத்தரையர்.
426. வானக்காரர்.
427. காடயமுண்டார்.
428. காடக முண்டார்.
429. கங்கை புத்திரர்.
430. சிங்க வளவர்.
431. காணிக்காரர்.
432. வேட்டுவதிரையர்.
433. நாகராயர்.
434. மீனவராயர் (மீனவரையர்).
435. மீட்சிராயர்.
436. மார்நாட்டார்.
437. பூவலராயர்.
438. காளையர்.
439. கெண்டையர்.
440. சட்டயர்.
441. எறவன் அம்பலம்.
தேவர் பட்டமுடைய
முத்தரையர்கள்:
1. திருக்கண்ணப்ப தேவர்.
2. வந்தியத்தேவன் (வல்லரையர்).
3. அரையத் தேவன் (முதுகுடிராய தேவன்).
4. அருமொழி தேவன்.
5. சூற்றிய தேவன்.
6. ஊற்றத்தூருடைய சுருதிமான் தேவர் (சனனாதர் அரைய தேவன்).
7. பெரிய தேவன்.
8. அம்பலத்தேவர்.
9. சூரைக்குடி அரசு விசையாலயத் தேவர்.
10. வடக்கிலரைய தேவன்.
11. சோழப் பெரியரைய தேவர்.
12. வாமதேவ முத்தரையர்.
13. புதுவூர் தேவன்.
14. முடிகாத்த தேவன். (முடிசூடா தேவர்.
15. சோழங்கத் தேவன்.
16. வழுவாட்டித் தேவர்.
17. வண்ணக்கண் ஆதித்த தேவன்.
18. சோழ நாட்டு தேவர்.
19. சோழிங்க தேவர்.
20. முத்தரைய தேவர்.
இவை அனைத்தும் ஓர்குடிமக்களின் மரபுவழி அடையாளப் பட்டபெயர்களின் தொகுப்பு ஆகும். சில வழங்கு பட்டமாகவும், சாதிய பெயராகவும் மறுவி இம்மக்கள் அழைக்கப்படுகிறார்கள். மூத்தகுடி அரச பரம்பரை மக்களானும் "முத்தரையர்" என்பது இவர்களின் தம் குலவம்ச பெயரே ஆகும். இந்த இனத்தின் மன்னர்கள் தங்களை தம் இனபெயரையே அடையாளமாகவும் சூட்டி ஆண்டுவந்தார்கள் என்கிறது வரலாறு.
ஆகையால் இது பிற மக்கள் மற்றும் பிற மன்னர்களுக்கு உரிய பொதுஉடமை பட்டப்பெயர் ஆகாது என்றும் இலக்கியங்களும் , வரலாற்று சுவடு, செப்பேடு, வரலாற்று ஆசிரியர்கள் கூற்று மூலம் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
' அரையர்' (அரசர்) என்பதே தூய தமிழ் கூறும் மன்னர்களுக்கு உரிய பொது பட்டம் என்பதே குறிப்பிடதக்கது.
இருப்பினும் இம் முத்தரையர் வம்ச மக்கள் தன் இனம், வரலாறு பெருமை, தராதரம், மண உறவு, பாரம்பரியம் தெரியாமல் மாற்று இனங்களின் சூழ்ச்சியால் இனம் மாறி வாழ்ந்துவரும் சில அவலநிலையும் உள்ளது. அதனால் பிரிந்துள்ள சில முத்தரையர்களை தனக்கு சாதகமாக மாற்றி,
வரலாறு அற்ற சில மாற்று இனங்கள் அவர்களுக்கு ஏற்ப உரிமையாட நினைக்கிறார்கள்.
முத்தரையர் தன்னிலை உணர்ந்து தன்வரலாறு வெளிப்படுத்தும் காலமே - அரசமரபு மக்களின் வாழ்வு மேம்படும் பொற்காலம்.
முத்தரையர் அணிவகுப்பின் ஓர் பாதி. |
மாவீரர் A.V. சேர்வையார் குரு பூஜை தினம். |
வீர முத்தரையர் வம்சம் |
தமிழகத்தில் முத்தரையர்கள்/ முத்துராஜாக்கள் ராஜ்ஜியம். |
பிறமாநில முத்தரையர்கள் :
கர்நாடகா - முதிராஜ், முதிராஜூ, முத்துராஜூ, நாயக், கோலி முடிராஜ், வால்மீகி, கங்க புத்ரா.
தெலுங்கானா - முதிராஜ், முடிராஜ், நாயக்.
ஆந்திரா - முதிராஜ், முடிராஜூ, நாயக்கர், முதிராஜு நாயக்.