Advertisement

அரசகுல முத்தரசிகளின் பட்டப்பெயர்கள் / Surname's of MUTHARAIYAR Women's.

முத்தரையர் குல பெண்களின் ( முத்தரசிகள் ) பட்டப்பெயர்கள் :


              பண்டைய வரலாறு முதல் இன்று வரை அரசகுடி மக்களாகவும்
 " முத்தரையர் சாம்ராஜ்யம் " என்ற பெரும் பேரரசுகளாக நாடாண்ட முத்தரையர் இனத்தில் வீரமங்கையாக பெண்களும் விளங்கியுள்ளனர் என்று சங்ககால வரலாறு முதலே பலவாக போற்றி வணங்கியுள்ளன. 

    இம்முத்தரையர் குல பெண்கள் வீரம், ஈகை, ஆன்மீகம், சமய நெறி, கற்பு நெறி, வாள் வீச்சு, காவல் அரண், நற்பணி தொண்டுகள் என அனைத்திலும்  முன்னோடியாக சிறந்து விளங்கியள்ளனர். இன்றும் தற்பெருமை, கர்வம் இல்லாமல் அரசகுடி  மரபுகளோடு வாழ்ந்துகொண்டும், பிற இன மக்களை மதித்தும் - அரவணைத்தும் வாழும் ஓர் சிறந்த பண்பு முத்தரையர்குல 'முத்தரசிகளின்' தனி சிறப்பு.


சங்க காலம் முதல் இன்று வரை முத்தரையர் குல பெண்களின் பெருமைமிகு பட்டங்களாக பல பெயர்களில் போற்றி அழைக்கப்பட்டுள்ளனர். அவைகளில் முக்கியமான தொகுப்புகள்,


1.   முத்தரசிகள் (முத்தரசி).
2.   பெரும்தேவியார்.
3.   பெருந்தேவகி.
4.   பெரும்பிடுகி.
5.   பெரும்பிடுகு பெருந்தேவி.
6.   நாச்சியாள் (நாச்சியார்).
7.   பெரும் நாச்சியார் (பெரிய நாச்சி).
8.   சொக்க நாச்சியார்.
9.   மாதேவியார் (மாதேவி).
10. அரசியார்.
11. சோழ மாதேவி.
12. மாவிழியர்.
13. பூவிழியார்.
14. தேவசேனை.
15. ராஜ புத்திரி.
16. மகா ராணியார்.
17. சைவ புத்ரி.
18. முத்தமிழரசி.
19. வடுக நாச்சி.
20. மங்கையர்கரசி.
21. சப்த மார்கள்.
22. சோழ பிராட்டியார்.
23. மழவராச்சி (மழவரசி).
24. அம்பலத்தாள்.
25. அம்பலகாரி.
26. வீர நாச்சிகள்.
27. வளையாள்.
28. முத்துராச்சி.
29. பட்டத்து அரசியாள்.
30. பாளையக்காரி.
31. சேர்வைக்காரி.
32. தானமதேவி.
33. மூப்பரசி.
34. வீர வலையச்சி (வலைய ஆச்சி).
35. வளையா பெரியாள் (வளப்பெரியாள்).
36. நாட்டுக்காரி.
37. எஜமானி.
38. வழுவாடி அம்மாள்.
39. திரு பூசாரி. ( கன்னி பூசாரி ).
40. கற்புகரசியார்.
41. செல்வந்திரி.
42. காவுண்டாள் (கவுண்டச்சி).
43. மூப்பத்தாள் (மூப்பச்சி - மூப்பம்மாள்).
44. வலைஆச்சி (வலையாச்சி)
45. அம்பலத்தேவி.
46. காவல்காரி.
47. முத்திரியாள்.
48. முதியரசி.
49. பெரிய வீட்டுக்காரி.
50. பட்டையத்தாள்.
51. வல்லத்து அரசி.
52. தனஞ்சயரசி.
53. சோழ மங்கை.
54. தானாதிகாரி.
55. மழவச்சி.
56. சூரிய குலத்தாள்.
57. முத்தரச்சி. ( முத்தரை ஆச்சி ).
58. நீதியரசி.
59. ராஜ்ஜிய மங்கையர் (ராஜமங்கை).
60. செல்லியர்.
61. வேளீர் நாயகி (நாயக்கி).
62. வீர முத்தரசி.
63. வலைய நாச்சியர்.
64. பெரிய கவுண்டச்சி.
65. அம்மாச்சி.
66. நாட்டு கவுண்டச்சி.
67. வேடுவ நாச்சி.
68. கங்கயரசி.
69. அழகு நாச்சியார்.
70. பேச்சிமார்கள். (பேச்சியம்மாள்).
71. முத்திரி.
72. பட்டையத்தரசி.


இன்னும் பல பட்டங்களை கொண்டு முத்தரையர் இன அரசிகள் விளங்கியிருந்தாலும் மேற்கூறியவைகளே முக்கிய பெருமை மிகு வழங்கு பெயர்களாக அன்றுமுதல் இன்றும் நிலைத்து போற்றப்படுபவை ஆகும்.


( நன்றி : 'தமிழ்நாடு - வரலாற்று தொல்லியியல் துறை' மற்றும் 'தெலுங்கானா வரலாற்று பதிப்பு'.)


சோழநாச்சியார் பெருந்தேவி முத்தரசி
அரசியார் - பெரும்பிடுகு பெருந்தேவி.


பெரிய நாச்சி முத்தரசி
முத்தரசி- பெரிய நாச்சியார்


முத்தரசி - கண்ணகி முத்தரையர்.







முத்தரசியின் போர்குண அறநெறி.



Raani Jalgari bai
ராணி ஜல்கரி பாய் (ராணி லட்சுமிபாயின் தளபதி).


வீர வலையச்சி - நாச்சிமார்கள்.