Advertisement

Mutharaiyar Caste list BC/ MBC/ DNT & DNC - முத்தரையர் சமுதாயம் எந்த பட்டியல் ?

Mutharaiyar Community in Tamilnadu


      சங்ககால பழங்குடி அரச மரபினராகிய முத்தரையர்களை வரலாற்று ஆதாரங்கள் அடிப்படையில்,

தமிழக அரசு கடந்த 22-02-1996 அன்று அரசு ஆணை எண்-15 ல் முத்தரையர் சமுதாயம் என அங்கீகாரம் அளித்து அரசாணை வெளியிட்டது.


முத்தரையர் சமுதாயம் சாதி உட்பிரிவுகள் :


1. முத்துராஜா.
2. முத்திரியர்.
3. அம்பலகாரர்.
4. சேர்வை.
5. சேர்வைக்காரர்.
6. வலையர்.
7. கண்ணப்பகுல வலையர் (வால்மிகி).
8. பரதவ வலையர்.
9. பாளையக்காரர்.
10. காவல்காரர்.
11. தலையாரி.
12. வழுவடியார். (வழுவாட்டிதேவர்).
13. பூசாரி.
14. முதிராஜ்.
15. முத்திரிய மூப்பர்-  (மூப்பமார்).
16. முத்திரிய மூப்பனார்-  (பார்க்கவ குல மூப்பனார்).
17. முத்திரிய நாயுடு-  (கவரா).
18. முத்திரிய நாயக்கர்.
19. பாளையக்கார நாயுடு.
20. பாளையக்கார நாயக்கர்.
21. முத்துராஜா நாயுடு. 
22. வன்னியகுல முத்துராஜா (வன்னி முத்தரசர்).
23. முத்திரிய ஊராளி கவுண்டர்.
24. முத்திரிய ராவ்.
25. வேட்டுவ வலையர்.
26. குருவிக்கார வலையர்.
27. அரையர்.
28. அம்பலம்.
29. பிள்ளை- (முத்திரிய பிள்ளை).

தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் முத்தரையர் பழங்குடி மக்கள் இந்த 29 பெயர்களில் உள்ளடங்கிய சமூக அடையாளம் கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க முத்தரையர் இனக்குழு மக்கள் மேலும் சில சாதிப்பெயர்களிலும் அவர்களது தொன்ம வரலாறு, பாரம்பரியம், மணஉறவு, கல்வெட்டு சான்றுகள் அடிப்படையிலும் ஒரே இனக்குழுவாக கீழ்காணும் பல பட்டப்பெயரில் குறிப்பிடப்படுகின்றனர்.


அம்பலகாரன்,
அம்பலவான்,
வலையமார் (வலையமான்),
வலைஞர்,
அம்பலத்தரசு,
ராஜ வலையர்,
அம்பலத்தார்,
முத்துராச மிராசு,
காவல் மிராசு,
அம்பல மிராசு,
பட்டயத்தார்,
சூரிய முத்தரையர்,
பெருவலையர் (பெருஞ்சாதியார்),
நிலக்கிழார்,
மழவரையர்,
மாட்ராயர்,
ரேநாட்டு சோழர்,
நாடாள்வார்,
காடையார்,
காடகமுண்டார்,
காடகர் (காடகமுத்தரையர்),
வளரியர்,
காடகரையர்,
வலஞ்சியர்,
செட்டிநாட்டு வலையர்,
கரு வலையர்,
வன்னி வலையர்,
கருவலையர்,
சோழ முத்தரையர்,
செம்பியர் (செம்பிய முத்துராசா), வல்லத்தரையர்,
வல்லத்தரசு,
சோழிகராயர் (சோழிகஅரையர்),
சருகு வலையர்,
வேட்டைக்காரர்.
மணவாளார்,
சேவுகர் (சேவுகராயர்), பழுவேட்டரையர்,
விழுப்பரையர்,
தனஞ்சயார்,
வாணராயர் (வாணராய முத்தரையர்),
தனஞ்சயராயர்,
பெருநாட்டார் (பெரியநாட்டார்),
பல்லவரையர்,
முனையதிரையர்,
சேதிபராயர்,
கடம்பாராயர்,
சோழ மாவிலிராயர்,
இளநாட்டார்,
அன்புநாட்டார் (அன்புநாடு அம்பலகாரர்),
தானமர் (தானமநாடு சேர்வை,
அம்பல பூசாரி,
காரியக்காரர்,
மஞ்சாடியார்,
சேத்தான்குடி ஜெமீன்,
சோழரையர் (சோழராயர்),
வந்திகாரர்,
வேட்டுவ மூப்பனார்,
வளவராயர் (வளவர்),
சோழ மூப்பர்,
பாரி வலையர்,
எட்டரையர்,
பேராதிராயர்,
அரையர் (ராயர்) பட்டமுள்ள சிலரும் முத்தரையர் அரசமரபினருள் அடங்குவர்.

இவர்களில் சிலர் தமது ராஜகுல வரலாறு தெரியாமல் மாற்றார் சூழ்ச்சியால் முத்தரையராக இல்லாது தனித்தும் மற்ற இனத்தோடு சேர்ந்துள்ளனர் என்ற அறியாமை அவலநிலையும் குறிப்பிடத்தக்கது.


பல்வேறு பட்டியலில் முத்தரையர் சமுதாயம் :

( BC / MBC / DNT or DNC )

MUTHARAIYAR -Backward classes.


1. MUTHURAJA

2. SERVAI ( Except Karur, Thiruchirapalli, Perambalur & Pudukkottai districts..,)

3. MUTHIRIYAR (Mutharaiyar, Muthuracha, Muthuraja).

4. URALI GOUNDER ( Except Karur, Thiruchirapalli, Perambalur & Pudukkottai districts..,)

5. MUTHARAIYAR ( Muthuraja, muthuraja nayakar, Palayakkarar, Palayakkara nayakar & Naidu, Muthiriya Naidu - Kavara, Mudiraj, Muthiriya Nayakar, Muthuriya Rav ).

BC- பிற்படுத்தப்பட்ட பட்டியலில் முத்தரையர் சமுதாயம் மேற்கண்ட பெயரில் சாதி மட்டுமே சான்றிதழ் பெறுகின்றனர். மேலும் வரையறுக்கப்பட்ட இந்த பெயரில் உள்ளடங்கிய பிரிவினராக சில படங்களில் வாழும் முத்தரையர்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.


MUTHARAIYAR - Most Backward classes.


1. AMBALAKARAR

2. ARAIYAR ( in Kanyakumari district ).

3. VALAIYAR ( including Chettinad Valaiyar).

MBC - மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் மேற்கண்ட பெயரில் முத்தரையர் சமுதாய மக்கள் சாதி சான்றிதழ் பெறுகின்றனர்.


DNC / DNT - சீர்மரபினர் பழங்குடி முத்தரையர் பட்டியல்.


1. AMBALAKARAR ( Thanjavur, Thiruvarur, Nagapattinam, Thiruchirapalli, Karur, Perambalur and Pudukkottai districts ).

2. AMBALAKKARAR  
( Suriyanur, Thiruchirapalli district ).

3. CHETTINADU VALAIYAR  
( Sivagangai, Virudhunagar, Ramanathapuram district ).

4. SERVAI  
( Thiruchirapalli, Karur, Perambalur and Pudukkottai districts ).

5. URALI GOUNDER  
( Thiruchirapalli, Karur, Perambalur and Pudukkottai districts ).

6. VALAIYAR 
( Madurai, Theni, Dindigul, Thiruchirapalli, Karur, Perambalur, Pudukkottai, Coimbatore and Erode districts ).

இவ்வாறு மூன்று வெவ்வேறு பட்டியலில் முத்தரையர் சமுதாயம் பிரிக்கப்பட்டுள்ளது. சாதி சான்றிதழ் வரையறைகளில் BC, MBC and DNT or DNC என்று குறிக்கப்பெற்று வழங்கப்படுகிறது.