முத்தரையர் உள் இட ஒதுக்கீடு கோரிக்கை
*சமூக நீதியை பாதுகாக்கும் தமிழக அரசுக்கு கோரிக்கை :*
சமூகநீதி முதல்வருக்கு முத்தரையர்களின் வணக்கம்.
1996 ஆம் ஆண்டு GO 15, தமிழக அரசு வெளியிட்ட முத்தரையர் சமுதாய அரசாணை அமல்படுத்தப்படாமல் உள்ளது.
முத்தரையர் சமுதாயம் என குறிக்கும் மக்கள் அனைவரையும் ஒரே பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இணைத்து அரசாணை வெளியிட வேண்டும்.
முத்தரையர் சமுதாயம் BC, MBC, DNT (DNC) என மூன்று வெவ்வேறு பட்டியலில் பிரிந்து உரிய பிரதிநிதித்துவம், சலுகை, கல்வி, வேண்டும் வேலைவாய்ப்பு இல்லாமல் ஏழ்மையில் வாழுகின்ற பெரும்பான்மை சமுதாயமாக உள்ளது.
பல படங்களில், சாதி பெயரில் முத்தரையர் சமுதாயம் மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் அனைவரும் சாதி சான்றிதழ் பெறுவதன் அடிப்படையில் 29 உள்ளடக்கிய பெயரில் முன்னாள் தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது.
ஒட்டுமொத்த முத்தரையர் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இணைத்து முத்தரையர் என்ற அடையாளத்தில் உட்பிரிவுகளை குறிப்பிட வேண்டும்.
முத்தரையர் சமுதாயத்திற்கு 15% தனி உள்இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
மக்கள் தொகை அடிப்படையில் தோராயமாக 2 கோடி மக்கள் தொகையும், 1.25 கோடி வாக்காளர்களையும் கொண்ட சமுதாயம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே உண்மையான சாதிவாரி கணக்கெடுப்பு மூலமாக கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அரசியல் பின்தங்கிய சமூக நிலை அடிப்படையில் முத்தரையர் சமுதாயத்திற்கு உரிய சமூகநீதியை வழங்கிட வேண்டுகிறோம்.
முத்தரையர் சமுதாயம் உள்இட ஒதுக்கீடு MBC - Mutharaiyar என அறிவித்து 15 % to 20 % சலுகை அளிக்க வேண்டும்.
தமிழக முதலமைச்சர் சமூக நீதியை முத்தரையர் சமுதாயத்திற்கு வழங்குவாரா என எதிர்பார்த்து காத்திருக்கிறோம்..!
முத்தரையர் கண்டன முழக்கம் :
தமிழக அரசே...!
தமிழக அரசே...!!
நடத்திடு.... நடத்திடு....!
*உடனடி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திடு...*
வேண்டும் வேண்டும்..!
*முத்தரையருக்கு இட ஒதுக்கீடு வேண்டும்...*
முத்தரையர் சமுதாயத்தை ஒரே பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இணைத்து,
*தனி உள்இட ஒதுக்கீடு வேண்டும்.....*
உடனடியாக *MBC - Mutharaiyar* இட ஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும்.
*முத்தரையர் சமுதாயத்திற்கு 15% இட ஒதுக்கீடு வேண்டும்...*
*வேண்டாம் வேண்டாம்... எங்களுக்கு திராவிட கட்சிகள் வேண்டாம்....*
அறிவித்திடு... அறிவித்திடு....
முத்தரையர் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீட்டை அறிவித்திடு...!
வஞ்சிக்காதே...! வஞ்சிக்காதே..!
முத்தரையர் சமுதாயத்தை இனியும் வஞ்சிக்காதே....!
*முத்தரையருக்கு தனி உள் இட ஒதுக்கீடு வழங்கிடு......!*
தூண்டாதே... தூண்டாதே...! முத்தரையர்களை போராட தூண்டாதே...!🔥
இப்படிக்கு : *முத்தரையர் சமுதாயம் மக்கள் & அமைப்புகள் - தமிழ்நாடு.*
We want MBC - ( Mutharaiyar ) Category with Reservation,
MUTHARAIYAR COMMUNITY with Sub Caste's :
1. MUTHURAJA.
2. MUTHIRIYAR.
3. AMBALAKARAR.
4. SERVAI.
5. SERVAIKARAR.
6. VALAYAR.
7. KANNAPA KULA VALAIYAR. ( Valmiki's ).
8. BARATHAVA VALAIYAR.
9. PALAIYAKARAR.
10. KAVALKARAR.
11. THALAIYARI.
12. VAZHUVADIYAR.
13. POOSARI.
14. MUDHIRAJ.
15. MUTHIRIYA MOOPAR.
16. MUTHIRIYA MOOPANAR. ( Parkava Kula Moopanar ).
17. MUTHIRIYA NAIDU. ( Gavara, Vadugar ).
18. MUTHIRIYA NAICKAR.
19. PALAYAKKARA NAIDU.
20. PALAYAKARA NAICKAR.
21. MUTHURAJA NAIDU.
22. VANNIYAKULA MUTHURAJ.
23. MUTHIRIYA URALI GOUNDER.
24. MUTHIRIYA RAO.
25. VETTUVA GOUNDER (Vettuva Valayar).
26. KURUVIKKARA VALAYAR.
27. ARAIYAR.
28. AMBALAM.
29. PILLAI.