முத்தரையர் பரம்பரை
முத்தரையர் அரச வம்சத்தில் பிறந்த அனைவரும் சமமான மன்னர்களே.!
நமது சாதி சான்றிதழ் பெயர் வெவ்வேறானது எனினும் அனைத்தும் அனைவரின் குலமரபு வரலாற்று பெயர்களே ஆகும்.
நமக்கு சாதியின் அடையாளமாக ஆங்காங்கே தொழிலுக்கு ஏற்பவே நாம் நிலைத்த பெயர்களை பயன்படுத்தி வாழுகின்றோம்.
பண்டைய காலம் முதல் மன்னர் வம்ச முத்தரையர் மக்களின் தொழில் :
*1. அரசாட்சி (நாடாளுவது).*
2. போர்புரிதல்.
3. ஆதிதமிழ் முத்துகுளித்தல் (மீன்பிடித்தல்).
4. வேளாண் தொழில்.
5. வீரத்திற்காக (காவல்சாதி) பாரம்பரிய வேட்டை.*
இத்தகைய வரலாற்று சிறப்புகளின் வழியில் வந்த ஒவ்வொரு சாதியும், பட்டமும் பெருமை வாய்ந்தவை தான்.
*வலையரும் முத்தரையரும் ஒன்று -முத்தரையரின் மறுபெயரே முத்துராஜா என்பதே நன்று*.
*முத்துராஜா மக்களின் அடையாளம் அம்பலம், அம்பலகாரர்.*
*முத்துராஜா, முத்தரையர்களின் சாதிசான்று அம்பலக்காரர்.*
*அம்பலக்காரர் சாதியின் மறுபெயர் சேர்வை, வலையமான்.*
*சேர்வை சாதியின் வரலாற்று தொடர்பே அம்பலம், அம்பலக்காரர், முத்தரையர்கள்.*
*தலையாரி தான் அம்பலத்தின் தலையாயச்சொல்.*
*பூசாரி என்பதும், மூப்பமார் (மூப்பர், மூப்பனார்) என்பதும் அம்பலம் எனும் ஆதிக்க மக்களின் தொன்ம வரலாறு.*
*பாளையக்காரர், முத்துராஜ நாயுடு - நாயக்கர் என்பதும் முத்துராசா இனக்குழுவின் மரபினரே..*
இன்னும் மிராசு, நாட்டார், பட்டயத்தார், ஊராளி, ராஜ வேட்டுவர், பிள்ளை அரையர் என்னும் பலர் ஒருதாய் மக்களின் குலத்தொடர்பு.
இப்படி *வலையர் முதல் வழுவாடிதேவர் வரை பலநூறு முத்தரையர் சாதி, பட்டங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொன்மவழி தொடர்புடையது..*
ஒவ்வொன்றும் ஆண்ட வம்சத்தில் உயர்ந்த சாதி அடையாளம் ஆகும். இதில் எதாவது ஓர் பெயரில் தான் முத்தரையர்கள் ஆங்காங்கே சாதி சான்றும் பெறுகின்றனர்.
அனைத்து சாதி சான்றுகளுக்கும் அனைத்து பகுதி, பட்டம், சாதி மக்களும் உரிமையானவர்கள் தான்.
*இதில் பொருளாதாரமும், சாதி விளம்பரமும், நாகரீகமும் குறைந்தால் அங்கு தராதரம் குறைவும், இவைகள் ஓங்கியிருக்கும் பகுதியில் தராதரம் மரியாதையும் ஏற்றத்தாழ்வாக உள்ளதே தவிர சாதியின் பெயர்களில் ஏற்றத்தாழ்வு கிடையாது.👍*
நம் வரலாற்று சிறப்புகளுக்கேற்ப முத்தரையர் அரசமரபு தராதரத்துடன் வாழ்ந்தால், வீர வலையர்களுக்கும், ஒட்டுமொத்த முத்தரையர்களுக்கும் மரியாதை, புகழ் நிலைக்கும்.
வலபயலுக வரலாறு பெருமையானது. ராஜ வலச்சிகளின் வீர அரசாட்சி போற்றத்தக்கது.
நாம் மூத்தகுடி மீனவ வலையராசாக்கள் என்றும் வீரமிக்க ராஜ பரம்பரை வலயலுக என்பதை நிரூபிப்போம்.
*வலையர் எனும் உயந்த வரலாற்றுப்பெயர் அடையாளம் என்பதை அறிவோம். 2000 வருட தொன்ம அடையாளம் வேறு எவருக்கும் இல்லை...
அரசமரபு முத்தரையருக்கு எதிரி எவருமில்லை....!
அதற்கு தகுதியும் எவருக்கும் இல்லை..!!
எவருக்கும் நிகரில்லா வலபயலுக என்ற வரலாற்று பெருமையை உணர்த்திடுவோம்.💪
நம் வெளிப்பாட்டை பொறுத்துதான் உன் (நம்) மரியாதை, அடையாளம் என்பதை மனதில் கொள்க.
சில தவறுகளை திருத்திக்கொண்டு எவருக்கும் நிகரில்லா 2000 ஆண்டு தொன்மத்தையும், ஆண்ட சாதி பெருமையும் நிலைத்திட சபதம் ஏற்போம்.👍💪🤝
தன்நிலை உணர்ந்து ஆண்ட வம்சத்தின் வரலாறு காப்போம்.💪🤝
வாழ்க மன்னாதி மன்னர் குலம்..⚔🇧🇹⚔